கனமழையால் நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ஊட்டி-குன்னூர் மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், தற்போது, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் மேலும் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.