சென்னை பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதால், பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்ணில் புதைந்து உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அன்பு என்பவர், 15 அடி ஆழத்தில் மண்ணுக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்டகப்பட்டார்.