பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் நாகப்பட்டு கிராமத்தில் நிலம் அளவிடும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். தொடர் எதிர்ப்புகள் இருக்கும் சூழலில் காவல்துறை பாதுகாப்புடன் வீட்டை அளவெடுக்கும் அதிகாரிகளிடம் அவற்றின் உரிமையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்து வருகின்றனர்.