வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி தங்கக்கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி, பத்தாயிரத்து எட்டு நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ சக்கர வடிவில் விளக்குகளை ஏற்றி வைத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பூஜையில், கோவில் நிறுவனர் கலந்து கொண்டார்.