லலிதா ஜுவல்லரியின் 60 ஆவது விரிவுபடுத்தப்பட்ட புதிய கிளை ராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த லலிதா ஜுவல்லரி , ரயில்வே பீட்டர் ரோடு பகுதிக்கு மாற்றப்பட்டு பெரிய கடையாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். இந்த புதிய கிளையில் தங்கம், வைரம், பிளாட்டினம் என அனைத்து வகை ஆபரணங்களும் அதிக கலெக்சன்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.