திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்கள் சார்பில் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதையும் படியுங்கள் : உற்சவ பெருமாள் வீதியுலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்