கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையொட்டி கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.