தேனி மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குரங்கணி அருவி மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.