தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஞானியார் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் மற்றும் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் யானை முன் செல்ல 108 பால்குட பவனி விழா நடைபெற்றது.