மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாகபூஜைகள் செய்யப்பட்டபோது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.