மதுரை மாநகரில் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் காரில் கடக்க முயன்றபோது சிக்கிய 3 பேரை பத்திரமாக மீட்ட காவரை நேரில் அழைத்து, ADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் வெகுவாக பாராட்டினார் . பாலத்தில் தேங்கிய மழைநீரில் காரில் சென்று சிக்கிய 3 பேரை, காவலர் தங்கமுத்து, பொதுமக்கள் உதவியுடன் மீட்டார்.