திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வேடசந்தூர் MLA காந்திராஜன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் 26 புள்ளி 12 அடி தண்ணீர் நிரம்பியதால், 5-ம் எண் ஷட்டர் மூலம் வினாடிக்கு 188 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.