மதுரையில் இருந்து சாலை வழியாக ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் பயணம்.கேரவன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்த விஜய்.விஜயை வரவேற்க காலை முதலே ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் கையசைத்து உற்சாகம்.தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என ரசிகர்கள், தொண்டர்களுக்கு ஏற்கெனவே விஜய் அறிவுரை.