1.25 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கம்,தங்க நகை கொள்ளை தொடர்பாக கேரளா போலீசாரை தொடர்பு கொண்டுள்ளோம் - எஸ்.பி.,4 முதல் 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது - எஸ்.பி.