சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம். கொசுவலை கிழிக்கப்பட்டு கிடந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி. 6 தனிப்படைகள் அமைத்து 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்த போலீஸ். தமிழகத்தில் உள்ள குழந்தை கடத்தல் கும்பலின் லிஸ்டை எடுத்தும் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை. கிட்டத்தட்ட 25 நாட்கள் கழித்து குழந்தை பத்திரமாக நாமக்கல்லில் மீட்பு. குழந்தையை கடத்திச் சென்ற நபர் யார்? எதற்காக கடத்திச் சென்றார்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | தேசத்தை உலுக்கிய நிதாரி வழக்கு, 16 சிறுமிகள் சடலங்களுடன் உடலுறவு | Uttarpradesh