சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தூய கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. கெங்கவல்லியல் உள்ள கிறிஸ்தவ ஆலய விழாவில் கிறிஸ்து அரசர் சொரூபத்தை எடுத்து தேரில் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.