திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அந்த ரயில் நிலையத்தில் பணியாற்றும் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார். சிக்னல் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.