திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில், மெயின் பாதையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. பொன்னேரி-கவரைப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே எஞ்சிய தண்டவாளங்களில் தொழிலாளர்கள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.