கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் படும் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 6.34 முதல் 6.45 வரை 10 நிமிடங்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வை காணமுடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.