கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம் -உயர்நீதிமன்றம்.கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.பொதுமக்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவெடுக்கிறது-நீதிபதி."கொள்கை முடிவுக்கு தனிநபர், குழுக்களின் எதிர்ப்பு-சட்டத்தின் பார்வையில் ஏற்புடையது அல்ல".