கரூர் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில், வியாபாரியின் கார் ஓட்டுநர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 84 லட்சம் ரூபாயை மீட்டனர். நகை வாங்குவதற்காக காரில் கோவைக்கு சென்ற வியாபாரியிடம், உடன் சென்ற கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையும் படியுங்கள் : தாறுமாறாக ஓடிய மினி பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து... ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்