திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கர்நாடக அரசு பேருந்து மோதி, இருசக்கரவாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்தர்களுடன் மேல்மருவத்தூர் வந்த கர்நாடக அரசு பேருந்து மீண்டும் ஊர் திரும்பிய போது விபத்து ஏற்பட்ட நிலையில், தப்பி ஓடிய அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.