தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலைக் குமார சாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : தீபாவளி கொண்டாட்டம் - வானை ஆக்கிரமித்த புகை