மதுரை கள்ளங்காட்டில் சிப்காட் பணிகளை துரிதப்படுத்தக் கோரி கிராம மக்களும், கரும்பு விவசாய சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட்டுக்கு தேர்வான பகுதியை சிலர் பல்லுயிர்தளம் என்றும், சாராயம் காய்ச்சி உடைத்துப் போட்ட பானைகளை மன்னர் காலத்து பானைகள் என்றும் கூறி, சிலர் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : பேராசிரியர் நிர்மலாதேவி இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி.. மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு