தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அனுமதியின்றி கல்குவாரி நடத்திய நில உரிமையாளர் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் 15 கிலோ வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். பாலசந்திரன் என்ற நபர் சிலை அமைக்க பாறைகள் வேண்டும் என நில உரிமையாளரிடம் கூறி கொஞ்சம் கொஞ்சமாக பாறையை தகர்த்து கனிமவள கொள்யைில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.