சென்னை நந்தப்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் காமிக் கான் இந்தியா 2025 என்ற நிகழ்வு 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தற்போது அனைவரையும் ஈர்க்கும் விதமாக உள்ள காமிக்ஸ், அனிமே, கேம்மிங், சூப்பர் ஹீரோ போன்று உடையணிந்து பலர் பங்கேற்ற நிலையில் இதனை குழந்தைகள் மற்றும் இன்றி அதிக அளவிலான 90's கிட்ஸ்சுகள் கண்டும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் குழந்தை தனமாக மகிழ்ந்தனர்.