கோவை நேரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சீனியர் மாணவரை தாக்கக்கூடிய வீடியோ,கல்லூரியில் உள்ள விடுதியில் வைத்து சீனியர் மாணவரை கொடூரமாக தாக்கும் காட்சிகள்,பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை தாக்கியதாக தகவல்,சீனியர் மாணவரை மண்டியிட்டு கையை தூக்க சொல்லி கொடூரமாக தாக்கும் காட்சிகள்,சீனியர் மாணவர் ரத்த காயத்துடன் கத்தி கதறியும் விடாமல் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்.