கோவை நேரு கல்லூரியில் சீனியர் முதுநிலை மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்,மாணவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் - கல்லூரி நிர்வாகம்,சீனியர் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையிலும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது,மாணவர்கள் பெற்றோருடன் வந்து கல்லூரி விசாரணையை எதிர்கொள்ள உத்தரவு,கடந்த 20-ம் தேதி இரவு சீனியர் மாணவர் மீதான தாக்குதல் நடந்துள்ளது - கல்லூரி நிர்வாகம்.