பெரம்பலூர் சென்றடைந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பையை, அம்மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வரவேற்றார். நவம்பர் 28 முதல், டிசம்பர் 10 ஆம் தேதி வரை ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கோப்பை சுற்றுப் பயணமாக எடுத்துச் செல்லப்படுகிறது.