திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சிட்கோ தொழிற்சாலை அமையவிருக்கும் இடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார். கொத்தயம் ஊராட்சி வெடிக்காரன் வலசு கிராமத்தில் உள்ள அரளிக்குத்து குளத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.