சேலம் மாவட்டம் குண்டமலைகாடு பகுதியில் விவசாயி வீட்டில் பட்ட பகலில் பீரோவை உடைத்து நகை மற்றும ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விவசாயி குஞ்சுபையன் வீட்டில் கொள்ளையடித்த 19 வயது இளைஞர் முருகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.