மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் காளை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனைமலை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளை மயங்கியதையடுத்து வீரர்கள் தூக்கி சென்று எழுப்ப முயன்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்தவுடன் துள்ளி குதித்து சென்றது.