மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக நடைபெறும் இப்போட்டியை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் அடக்கி வருகின்றனர்.