புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி சமூக செயல்பாட்டாளர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், கல்குவாரி அமைந்துள்ள துளையானூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். விஏஓ முருகராஜை திருமயம் தாலுகாவில் இருந்து கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு மாற்றி வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.