புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500,தற்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் ரூ.2500 ஆக உயர்த்தப்படுகிறது,புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு,2025-26 ஆம் நிதியாண்டில் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் - ரங்கசாமி.