நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுவினர் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து கவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகவல்களை திரட்டினர்.