இஸ்லாமியர்கள் தனக்கு ஓட்டு போட்டது இல்லை என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்தார். ஆனாலும், அந்த மக்களுக்காக இருப்பவன் தான் தான் என அவர் கூறினார். விஜய் பாதுகாப்பு கேட்டு பெற்றிருக்கலாம் என்றும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் சீமான் கூறினார்.