இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப்போகவில்லை என்பதால், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விஜயின் அரசியலை கண்டு யாரும் பயப்படமாட்டார்கள் என்றார்.