மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை மற்றும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனையில் நோயாளியின் பெற்றோருக்கு மிரட்டல்... சிறுவனின் பெற்றோரை அரசு மருத்துவர் மிரட்டிய வீடியோ வைரல்