திமுக மட்டுமே தமிழை காப்பாற்றுவது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு சிலர் செய்த தவறுக்கு ஆளுநரை பொறுப்பாக்குவது எப்படி நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.