சென்னை மணலி புதுநகர் அருகே தனியார் நிறுவனத்தில் பெரிய இரும்பு கதவு சாய்ந்து, காவலாளி மீது விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விச்சூர் பகுதியில் இயங்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்த குமாரசாமி என்பவர் கடந்த 14ஆம் தேதி கதவை இழுத்து மூடும் போது அது சாய்ந்ததில், மார்பு பகுதியில் படுகாயமடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையும் படியுங்கள்: சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து... லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட நபர்