திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கஞ்சி குடித்து நோன்பு திறந்தனர்.