ஈரோடு மாவட்டத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வங்கி மேலாளரிடம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். எஸ்பிஐ வங்கியின் மேலாளராக இருக்கும் பாஸ்கரன் என்பவரிடம் 12 தவணைகளில் 45 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதையும் படியுங்கள் : கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு... மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை