சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை,தனியாக இருந்த சிறுமியிடம் உறவினரே அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், அதிரடி தீர்ப்பு,குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு,2020-ம் ஆண்டு நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தற்போது தீர்ப்பு.