கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுபோதையில் அரசுப்பேருந்து முன்பு படுத்து இடையூறு செய்த இளைஞரின் செயல், காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. சாலையில் படுத்து பேருந்துக்கு வழி விடாமல் கிடந்த இளைஞரை, நடத்துனர் மற்றும் பொதுமக்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.