கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெட்டாவை சேர்ந்த தம்பதியிடம் வேன் டிரைவராக வேலை செய்து வந்த சங்கீத் மற்றும் மிதுன் ஆகிய இருவரும் தகராறு செய்து வெளியேறியதாக கூறப்படுகிறது.