தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் ஒருதலை காதலை ஏற்காததால், உடன் பணியாற்றும் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து ஐடி ஊழியர் ஷாம்ஜாய் ஹரிஷை நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.