ரஜினிகாந்த் ஓய்வு பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு மோகத்தில் நாம் மூழ்கி விடக்கூடாது என்றார்.