கலை ஓவிய கண்காட்சி : சென்னை கே,கே,நகரில் உள்ள இசை மற்றும் ஓவிய கல்லூரியில், 10வது ஆண்டு சர்வதேச மாணவர்களின் கலை ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவிய கண்கட்சியில், நடிகர் நடிகர் நாசர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து மாணவர்களின் ஓவிய கண்காட்சியை நடிகர் நாசர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாசர் கூறும்போது; தமிழ்நாட்டின் அடையாளம் வெறும் சினிமா மட்டும் அல்ல ஓவியம் போன்ற கலைகளும் தமிழ்நாட்டின் அடையாளம் தான் தமிழகத்தைச் சேர்ந்த பல கோவில்கள் உலகளாவிய பெருமையை சாட்டினர்.மேலும் மாணவர்களை ஓவியம் கற்பது மற்றும் நின்றுவிடாமல் நடனம் இசை நாடகம் போன்ற பலவற்றையும் கற்று அறிந்து கொள்ள வேண்டும்.தற்போது குடிமக்களுக்கு இது எல்லாம் இலவசமாக கிடைக்க வேண்டுமா அவையெல்லாம் அதிகமாக மாறி உள்ளது குறிப்பாக கல்வி மானியமயமாக.ஓவியம் இன்று நவீன தொழிலாக தொழிலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன அனிமேஷன் வீடியோ, வீடியோ கேம்ஸ் உள்ளிட்டவைகளில் ஓவியம் முக்கிய பங்காற்றி வருகிறது என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கையால் வரையும் ஓவியம் போன்று சிறப்பாக அமையாது என்றார். Related Link சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்