நீலகிரி மாவட்டம், உதகையில் பூர்வகுடிகளின் சர்வதேச தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா ராமச்சந்திரன் கலந்து கொண்ட நிலையில், நாடு சுதந்திரம் பெற்று முதல் முறையாக நில உரிமை, சாலை வசதியை ஏற்படுத்தி அதை அனுபவிக்க அனுபவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.